நாடாளுமன்றத்தில் இன்று மகிந்த அணி மிளகாய் தூள் வீசி தாக்குதல்
வடக்கை தாக்கிய கஜா புயல்!
போர்க் களமான பாராளுமன்று: போத்தல்கள், கூடைகள் சபாநாயகரை நோக்கி பறந்தன
அரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்
சிங்களவரின் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு தமிழ் விவசாயி பலி!
மாவீரர் பெற்றோர்களை எட்டிப் பார்ப்பார்களா?
பல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு
சீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து
தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்!
மைத்திரி செயற்பாடு சட்டவிரோதமானது -சுமந்திரன்.?
மைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

இலங்கை

போர்க் களமான பாராளுமன்று: போத்தல்கள், கூடைகள் சபாநாயகரை நோக்கி பறந்தன

போர்க் களமான பாராளுமன்று: போத்தல்கள், கூடைகள் சபாநாயகரை நோக்கி பறந்தன

பாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. ஶ்ரீலங்காப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

Read more

ஶ்ரீலங்காவில் 32 அமைச்சு அலுவலகங்களிற்கு காவல்துறைப் பாதுகாப்பு

அரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்

நீதி அமைச்சு உள்ளிட்ட 32 அமைச்சு அலுவலகங்களுக்கு நேற்றிரவு முதல் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா காவற்துறைத் தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை விசேட அதிரடிப்படையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அதற்கமைவாக.. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்...

Read more

தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்!

தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்!

  தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேரா என்பவரிடம் கையளித்துள்ளார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். எனினும்...

Read more

பாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

மைத்திரி செயற்பாடு சட்டவிரோதமானது -சுமந்திரன்.?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்த நடவடிக்கை சட்ட முரணானது எனவும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...

Read more

கட்சி தாவினார் மகிந்த

கூட்டு எதிர்கட்சியின் நால்வருக்கு அமைச்சு பதவி?

இன அழிப்பு சூத்திரதாரிகளில் முதன்மையானவரும் ஶ்ரீலங்காவில் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டவருமான பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராக இணைந்துகொண்டார். கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்....

Read more

அரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்

அரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்

கொழும்பு, பொரளை பகுதியில் உள்ள அரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது. நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைப்பு குறித்த அறிவித்தலை உள்ளடக்கிய விஷேட வர்தமானி அங்கு அச்சிடப்படுகின்றது. விசேஷ வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்தில் வெளியிடப்படும் எனவும்...

Read more

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது: கொழும்பில் பதற்றம்

ஶ்ரீலங்கா நாடாளுமன்றம் 7ம் திகதி கூடுமா?

பாராளுமன்றத்தை நள்ளிரவுடன் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாச்திட்டு அரசாங்க அச்சகத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ளார். அரசாங்க அச்சகம் இன்று மாலை ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. அதனையடுத்தே குறித்த அறிவித்தல் அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Read more

நாலக சில்வா அதி விசேட ரோன் வசதி கொண்ட வாகனம் தொடர்பான விசாரணை…

நாலக சில்வா அதி விசேட ரோன் வசதி கொண்ட வாகனம் தொடர்பான விசாரணை…

கொலை சதி விவகாரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் காவல்துறை மா அதிபர் நாலக சில்வா, ட்ரோன் கமரா உள்ளிட்ட அதி விஷேட வசதிகளைக் கொண்ட வாகனம் ஒன்றினைப்...

Read more

கூட்டமைப்ப + ஜே.வி.பி அவசர சந்திப்பு

கூட்டமைப்ப + ஜே.வி.பி அவசர சந்திப்பு

நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பது என்ற நெருக்கடியில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் தீர்மானிக்கும் ஆசனங்களை கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் அவசர சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை கொழும்பில்...

Read more

விரைவில் நாடாளுமன்றம் கூடும்: சண்டே ரைம்ஸ் செவ்வியில் மைத்திரி

விரைவில் நாடாளுமன்றம் கூடும்: சண்டே ரைம்ஸ் செவ்வியில் மைத்திரி

நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டவுள்ளதாக ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எங்களிற்கு அவசியமான பெரும்பான்மையுள்ளது. எனவே நாடாளுமன்றம் விரைவில் கூடும். ஆட்சி மாற்றம்...

Read more
Page 1 of 6 1 2 6

முகநூல்
Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.