நாடாளுமன்றத்தில் இன்று மகிந்த அணி மிளகாய் தூள் வீசி தாக்குதல்
வடக்கை தாக்கிய கஜா புயல்!
போர்க் களமான பாராளுமன்று: போத்தல்கள், கூடைகள் சபாநாயகரை நோக்கி பறந்தன
அரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்
சிங்களவரின் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு தமிழ் விவசாயி பலி!
மாவீரர் பெற்றோர்களை எட்டிப் பார்ப்பார்களா?
பல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு
சீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து
தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்!
மைத்திரி செயற்பாடு சட்டவிரோதமானது -சுமந்திரன்.?
மைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

புலம்

இராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி!

இராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி!

இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் மக்கள் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியலாளர்கள் பங்குபற்றிய கருத்தரங்கில் தமிழர்களை பிரதிந்தித்துவப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கு கடந்த 20 ஆம் திகதி தொடக்கம்...

Read more

எழுச்சி வணக்க நிகழ்வு – சுவிஸ்.!

எழுச்சி வணக்க நிகழ்வு – சுவிஸ்.!

சுவிசில் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,முதற்களப் பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை...

Read more

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர்.!

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர்.!

தொடர் விடுமுறையையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது 6 பேர் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற சஞ்சய் என்ற...

Read more

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு.!

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு.!

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு.! மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம்லெப்.மாலதி அவர்களின் 31 ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் விழித்தெழுவோம் என்ற நிகழ்வும் Herning நகரில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது ....

Read more

விடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம் .!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபவணி பனிக்கக் குளத்திலிருந்து தொடர்கிறது

விடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.! அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தாயகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் நடைப்பயணத்திற்கு யேர்மன் வாழ் தமிழ் மக்கள் சார்பாகவும் குறிப்பாக இளையோர்கள்...

Read more

ரெஜினோல்ட் கூரேயுடனான சந்திப்பானது சுவிஸ் தமிழின உணர்வாளர்களால் முறியடிப்பு .!

ரெஜினோல்ட் கூரேயுடனான சந்திப்பானது சுவிஸ் தமிழின உணர்வாளர்களால் முறியடிப்பு .!

சுவிசில் தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி என்ற போர்வையில் நேற்று (11.10.2018) நடைபெறவிருந்த தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரேயுடனான சந்திப்பானது தமிழின உணர்வாளர்களின் நான்குமுனை முற்றுகையினால் சுவிஸ் காவற்துறையினரால் முற்றாக நிறுத்தப்பட்டது! முள்ளிவாய்க்காலில் எம்மினத்தை திட்டமிட்டு கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம் ...

Read more

“விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம்.!

“விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம்.!

தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி”  என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பை புறக்கணியுங்கள்!   இன உணர்வுமிக்க சுவிஸ்வாழ் தமிழ்மக்களே! விழிப்புடன் செயற்படுங்கள்! முள்ளிவாய்க்காலில் எம்மினத்தை திட்டமிட்டு கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம், எம்...

Read more

லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவெழுச்சி நாள்- லண்டன் .!

லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவெழுச்சி நாள்- லண்டன் .!

லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் லண்டனில் சட்டன் பகுதியில் நினைவு கூறப்பட்டது . இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு...

Read more

புலம் பெயர் மக்களின் தொடர் எதிர்ப்பால் திண்டாடும் ரெஜினோல்ட் குரெ!

புலம் பெயர் மக்களின் தொடர் எதிர்ப்பால் திண்டாடும் ரெஜினோல்ட் குரெ!

வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே லண்­ட­னில் தமிழ் மக்­க­ளு­டன் நடத்தத் திட்­ட­மிட்ட சந்­திப்­பு­கள், புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் எதிர்ப்­புக் கார­ண­மாகக் கைவி­டப்­பட்­டுள்­ளன. கைவி­டப்­பட்ட சந்திப்புக்களை, வேறு இடங்­க­ளில் ஒழுங்கு செய்ய ரெஜி­னோல்ட் குரே தரப்பு தீவி­ர­மாக முயன்று வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­ றது....

Read more

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த தாயகம் நோக்கிய வேலைத்திட்டம் .!

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த தாயகம் நோக்கிய வேலைத்திட்டம் .!

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர். கடந்த (02.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், போராட்டங்கள் அடங்கிய காணொளி ஒன்றை...

Read more
Page 1 of 2 1 2

முகநூல்
Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.