நாடாளுமன்றத்தில் இன்று மகிந்த அணி மிளகாய் தூள் வீசி தாக்குதல்
வடக்கை தாக்கிய கஜா புயல்!
போர்க் களமான பாராளுமன்று: போத்தல்கள், கூடைகள் சபாநாயகரை நோக்கி பறந்தன
அரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்
சிங்களவரின் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு தமிழ் விவசாயி பலி!
மாவீரர் பெற்றோர்களை எட்டிப் பார்ப்பார்களா?
பல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு
சீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து
தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்!
மைத்திரி செயற்பாடு சட்டவிரோதமானது -சுமந்திரன்.?
மைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

பன்னாடு

மைத்திரியின் செயல் வன்முறையை உருவாக்கும் , ஐ.நா தலையிட வேண்டும் – சமந்தா பவர்

மைத்திரியின் செயல் வன்முறையை உருவாக்கும் , ஐ.நா தலையிட வேண்டும் – சமந்தா பவர்

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இந்த விடயத்தில் ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் நெருக்கடி...

Read more

தலிபானின் முதன்மையானவர் ’ சுட்டுக்கொலை.!

தலிபானின் முதன்மையானவர் ’ சுட்டுக்கொலை.!

‘தலிபானின் தந்தை’ என்று அழைக்கப்படும் மதகுரு மௌலானா சமி அல்-ஹக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் பிரபல மதகுரு மவுலானா சமியுல் ஹக் (82). கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் அகோரா கட்டாக் நகரை சேர்ந்த இவர், இஸ்லாமிய மத கல்லூரியான தருல் உலும் ஹக்கானியாவின்...

Read more

19 வது திருத்த சட்டத்தை மைத்திரி மீறுவதாக பிரிட்டன் வௌியுறவு செயலர் குற்றச்சாட்டு

19 வது திருத்த சட்டத்தை மைத்திரி மீறுவதாக பிரிட்டன் வௌியுறவு செயலர் குற்றச்சாட்டு

ஶ்ரீலங்காவின்  முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்ட ஶ்ரீலங்காவின் நிலைமையை மிகவும் அக்கறையுடன் அவதானித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெரேமி ஹண்ட் இன்று தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ ஸ்வயர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்...

Read more

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல்.!

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல்.!

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளின் எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும். இந்த நிலையில், பாலஸ்தீன அகதிகள் இஸ்ரேலில் உள்ள தங்களின் மூதாதையர்களின் இல்லங்களுக்கு திரும்ப உரிமை வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதரவு தெரிவித்து,...

Read more

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் : 188 பேரின் நிலை என்ன?

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் : 188 பேரின் நிலை என்ன?

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு 188 பயணிகளுடன் சென்ற விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட...

Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் – கனடா

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் – கனடா

சிறிலங்காவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா மிகவும் கவலையடைந்துள்ளது என்றும், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும், சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார். அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிலங்காவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா மிகவும் கவலையடைந்துள்ளது, நிலைமைகளை உன்னிப்பாக...

Read more

பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்! – ஐ.நா

பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்! – ஐ.நா

இலங்கையில் ஏற்பட்டுவருகின்ற மாற்றங்கள் தொடர்பில் பெரும் கரிசனையோடு அவதானித்து வருவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து...

Read more

குடி​யேற்றவாசிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்குவதாக மெக்ஸிக்கோ அறிவிப்பு

குடி​யேற்றவாசிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்குவதாக மெக்ஸிக்கோ அறிவிப்பு

தஞ்சம் கோரிய குடி​யேற்றவாசிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளதாக மெக்ஸிக்கோ அறிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் குடியேற்றவாசிகள் மெக்ஸிக்கோவினூடாக எல்லையைக் கடக்க முயன்று வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க அந்நாட்டு இராணுவத்தினர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்....

Read more

இனப்படுகொலையாளன் ராஜபக்சவின் மீள் வருகையால் அச்சம் – மனித உரிமை கண்காணிப்பகம்.!

இனப்படுகொலையாளன் ராஜபக்சவின் மீள் வருகையால் அச்சம் – மனித உரிமை கண்காணிப்பகம்.!

சிறிலங்காவின்  புதிய பிரதமராக இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை பதவி...

Read more

‘முகநூல் ’ நிறுவனத்துக்கு ரூ.4¾ கோடி அபராதம் .!

‘முகநூல் ’ நிறுவனத்துக்கு ரூ.4¾ கோடி அபராதம் .!

பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் இருந்து, அதன் உபயோகிப்பாளர்களின் அந்தரங்க தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டு உள்ளன. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த திருட்டினால், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்...

Read more
Page 1 of 3 1 2 3

முகநூல்
Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.