நாடாளுமன்றத்தில் இன்று மகிந்த அணி மிளகாய் தூள் வீசி தாக்குதல்
வடக்கை தாக்கிய கஜா புயல்!
போர்க் களமான பாராளுமன்று: போத்தல்கள், கூடைகள் சபாநாயகரை நோக்கி பறந்தன
அரசாங்க அச்சகம் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில்
சிங்களவரின் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு தமிழ் விவசாயி பலி!
மாவீரர் பெற்றோர்களை எட்டிப் பார்ப்பார்களா?
பல்கலைக்கழக மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை: தந்தையின் சாவு செய்தி கேட்டு சோக முடிவு
சீனாவின் பின்னணியிலேயே ஶ்ரீலங்காவின் அரசியல் குழப்பம் :கஜேந்திரகுமார் கருத்து
தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவால் செயலிழக்கிறதா சுயாதீன தேர்தல் ஆணையகம்!
மைத்திரி செயற்பாடு சட்டவிரோதமானது -சுமந்திரன்.?
மைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

கட்டுரை

காணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை!

காணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை!

காணி விடுவிப்பு என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதிகளில் ஶ்ரீலங்கா இராணுவம் தமது இருப்பைத் தொடர்ந்தும் பேணிக்கொள்வதற்கான புதிய உபாயம் ஒன்றை வகுத்துச் செயற்படுகின்றதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கின்றது. தமிழ்ப் பகுதிகளில் தமது ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கான இந்த உபாயத்தை தமிழ்த் தேசியக்...

Read more

எல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்!

எல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்!

எல்லாளன் நடவடிக்கை தமிழரின் வீர வரலாற்றின் ஒரு அத்தியாயம். சிங்களத்தின் இராணுவத் திமிர் அடக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயர் சூட்டி நடாத்திய கரும்புலி நடவடிக்கை. தாக்குதலின் தன்மையைப் போலவே நடவடிக்கைக்கான பெயர் சூட்டலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பேரிடியாக விழுந்துவிட்டது. இலங்கைத்தீவில்...

Read more

வரவு செலவுத்திடத்தை எதிர்த்து வாக்களிக்கும் துனிவு கூட்டமைப்பிடம் இருக்கிறதா ?

வரவு செலவுத்திடத்தை எதிர்த்து வாக்களிக்கும் துனிவு கூட்டமைப்பிடம் இருக்கிறதா ?

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு சவாலாகவே மாறியிருக்கிறது. தமிழ் சிவில் வெளியிலும் இது தொடர்பான கரிசனை அதிகரித்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைக்க வேண்டுமானால், ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய...

Read more

அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன

அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன

ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்;டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன்...

Read more

சம்பந்தனின் ‘நம்பிக்கை அரசியல்’

சம்பந்தனின் ‘நம்பிக்கை அரசியல்’

“தமிழர்களின் பிரச்சினைக்குச் சரியான தீர்வைக் காண முன்வருவது அவசியம். அவ்வாறு இது தீர்க்கப்படாவிடில் இந்த நாடு மீண்டும் ஒரு வன்முறையை நோக்கி நகரும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ஶ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கொழும்பு வந்திருந்த பிரித்தானியாவின்...

Read more

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில், பிரித்தானிய போன்ற நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை, நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் கடந்த ஆண்டுகளைப் போல, இம்முறையும் சிறீலங்கா...

Read more

முகநூல்
Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.