சிறிலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் மூவரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2010ஆக பதிவாகி உள்ளது.
பூசா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்த தகவலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.