• தொடர்புகொள்ள
Wednesday, February 24, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

போதைப்பொருட்கள் வைத்திருந்த 381 பேர் கைது!!

admin by admin
June 21, 2020
in இலங்கை
0
போதைப்பொருட்கள் வைத்திருந்த 381 பேர் கைது!!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் போதைப்பொருட்கள் வைத்திருந்த 381 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஹெரோயினுடன் 133 பேர், கஞ்சாவுடன் 92 பேர், ஐஸ் போதைப் பொருளுடன் 121 பேர் மற்றும் கோடா உடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஒரே குடும்பத்தைசேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 04பேர் உயிரிழப்பு!!!

Next Post

யாழ்ப்பாணத்தில் இன்றுமாலை இடம்பெற்ற வாள்வெட்டு!!

Next Post
யாழ்ப்பாணத்தில் இன்றுமாலை இடம்பெற்ற வாள்வெட்டு!!

யாழ்ப்பாணத்தில் இன்றுமாலை இடம்பெற்ற வாள்வெட்டு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்