• தொடர்புகொள்ள
Saturday, February 27, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் ஒட்டப் போட்டிகள்

கயல்விழி by கயல்விழி
April 18, 2019
in செய்திகள், விளையாட்டு
0
நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் ஒட்டப் போட்டிகள்
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் ஒட்டப் போட்டிகள் (16ம் திகதி) நுவரெலியா கிரகறி வாவியின் ஒடு பாதையில் நடைபெற்றது. இந்த போட்டிகளை காண்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விளையட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்களான ஜாக் குணவர்தன ,சான் தசநாயக்க, ரொமேஸ் புல்ஜோன்ஸ் ஆகிய வீரர்களும் முப்படைகளின் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.தேசிய மட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்று ஜாக் குணவர்தன தெரிவானார்.இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நுவரெலியா மோட்டார் ஓட்ட சங்க தலைவர் உஜித சமரவிக்கிரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.போட்டி நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

Previous Post

உலகக்கிண்ண இலங்கை அணி அறிவிப்பு

Next Post

சூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக லேடி சூப்பர்ஸ்டார் !

Next Post
சூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக லேடி சூப்பர்ஸ்டார் !

சூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக லேடி சூப்பர்ஸ்டார் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்