அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ’பிளாக் ஹோல்’ புகைப்படம் வெளியானது!!எந்த ஒரு பால்வெளி கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய பிளாக் ஹோல் (கருந்துளை) இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதன் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக அதிகம் என்பதால், இதன் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவர முடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டுவிடும்.இதனை முதல் முறையாக விஞ்ஞானிகள் படம் பிடித்து தற்போது புகைப்படமாக வெளிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது!